Monday, 1 February 2016

Protection Wow by Rani Mangammal to Sourashtra people

सोउरश्त्रानुगु मङ्गंमल् अभय  शासनं

மங்கம்மாள் சௌரஷ்டிரர்களுக்கு அளித்த அபய  பிரதான சாசனம்


ராணி மங்கம்மாள் தனது அபய  பிராதான சாசனத்தில் சௌராஷ்டிர மக்களுக்கு புரியும் படி  நமது எழுத்திலேயே எழுதி கொடுத்த சாசனத்தின் தமிழாக்கம் .



ராணி மங்கம்மாள் தனது அபய  பிராதான சாசனத்தில் சௌராஷ்டிர மக்களுக்கு புரியும் படி  நமது எழுத்திலேயே எழுதி கொடுத்த சாசனத்தின் தமிழாக்கம் .  தகவல் த.ச. குமரன் மதுரை.


அந்த காலத்தில் வாழ்ந்த நம் சௌராஷ்டிர மக்களுக்கு புரிய வேண்டும் என நினைத்து , தனது தாய் மொழியான தெலுங்கில் எழுதாமல் நமது எழுத்திலேயே சாசனம் எழுதி கொடுத்த ராணி மங்கம்மாள் !!  சிறப்பு மிக்கவர் அல்லவா !!!