सोउरश्त्रानुगु मङ्गंमल् अभय शासनं
மங்கம்மாள் சௌரஷ்டிரர்களுக்கு அளித்த அபய பிரதான சாசனம்
ராணி மங்கம்மாள் தனது அபய பிராதான சாசனத்தில் சௌராஷ்டிர மக்களுக்கு புரியும் படி நமது எழுத்திலேயே எழுதி கொடுத்த சாசனத்தின் தமிழாக்கம் .
ராணி மங்கம்மாள் தனது அபய பிராதான சாசனத்தில் சௌராஷ்டிர மக்களுக்கு புரியும் படி நமது எழுத்திலேயே எழுதி கொடுத்த சாசனத்தின் தமிழாக்கம் . தகவல் த.ச. குமரன் மதுரை.
அந்த காலத்தில் வாழ்ந்த நம் சௌராஷ்டிர மக்களுக்கு புரிய வேண்டும் என நினைத்து , தனது தாய் மொழியான தெலுங்கில் எழுதாமல் நமது எழுத்திலேயே சாசனம் எழுதி கொடுத்த ராணி மங்கம்மாள் !! சிறப்பு மிக்கவர் அல்லவா !!!
அந்த காலத்தில் வாழ்ந்த நம் சௌராஷ்டிர மக்களுக்கு புரிய வேண்டும் என நினைத்து , தனது தாய் மொழியான தெலுங்கில் எழுதாமல் நமது எழுத்திலேயே சாசனம் எழுதி கொடுத்த ராணி மங்கம்மாள் !! சிறப்பு மிக்கவர் அல்லவா !!!
No comments:
Post a Comment